மாசியம் வருஷாப்தீகம் - தேவையான பொருட்கள்
மாசியம் – 16 எடை
எள் - 150 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம் (6 பாக்கெட்)
அச்சுவெல்லம் - 32
இஞ்சி - 16 பீஸ்
அரிசி – 16 படி
வாழைக்காய் – 16
எடைக்கு
பச்சரிசி-20 கிலோ
அச்சுவெல்லம்-7
பாசிப்பருப்பு-50 கிராம் (7 பாக்கெட்)
சு.கடலை-100 கிராம்(7பாக்கெட்
மல்லி-50 கிராம் (7 பாக்கெட்)
மிளகு-50 கிராம் (7 பாக்கெட்)
சீரகம்-50 கி (7 பாக்கெட்)
உப்பு-1/4கிலோ(7பாக்கெட்)
புளி - 100 கிராம் (7 பாக்கெட்)
கோதுமை - 100 கிராம் (7 பாக்கெட்)
கடுகு - 50 கிராம் (7 பாக்கெட்)
உ. பருப்பு - 50 கிராம் (7 பாக்கெட்)
8 முழ காரிக்கன்வேஷ்டி - 5
துண்டு - 5
குடை - 1
ஆசன பலகை - 1
செருப்பு - 1 ஜோடி
பிண்ட பூஜை
அரிசி மாவு – 1OO கிராம்
கோதுமை – 100 கிராம்
சுண்டல்கடலை-100 கிராம்
பாசிப்பருப்பு-100 கிராம்
இவற்றை அறைத்துமாவுசெய்யவும்.
தேன்பாட்டில் -1(சிறியது)
ஈரலை துண்டு-1
பழ வர்க்கம்
சாத்துக்குடி-2
ஆப்பிள்-2
ஆரஞ்சு -2
மாம்பழம் – 2
திராட்சை-1/4 கிலோ
தானம்
கோதானம்-100 ரூ
பூதானம்-சிறியசந்தனகட்டை
எள் – 1OO கிராம்
தங்கம்-100 ரூ அல்லது 50 ரூ
நெய்-50 கிராம்
வெள்ளி-100 ரூ. அல்லது 50 ரூ 2
உப்பு – ½ கிலோ
அச்சுவெல்லம்-2
வேஷ்டி-1
ஷட்தானம்
சிவலிங்கம்-1
சாலிகிராமம் - 1
ருத்ராட்சம்-1
விபூதிசம்படம்-1
விளக்கு-1சிறியது (எண்ணெயுடன்)
சொம்பு-1சிறியது(தண்ணீருடன்)
பஞ்சக தானம்
இரும்புதடி-1 (2 அடி)
பஞ்சு-1கட்டு
பூசணிக்காய்-1சிறியது
இரும்புசட்டி-1சிறியது
கருப்புகம்பளி-1
நல்லெண்ணெய்-100 கிராம்
முகம் பார்க்கும் கண்ணாடி-1
எடைக்கு வேண்டிய காய்கறிகள்
அரசாணிக்காய்-7 துண்டு
சேனை கிழங்கு-7துண்டு
வாழைக்காய்-25
இஞ்சி-3/4 கிலோ
பச்சைமிளகாய் -1/2 கிலோ
அவரைக்காய்-1கிலோ
வெண்டைக்காய்-1கிலோ
பாவக்காய்-1 கிலோ
சர்க்கரைவல்லி-1கிலோ
புடலங்காய்-7
எலுமிச்சை-7
வாழைத்தண்டு-7
வாழைப்பூ-7
மாங்காய்-7
வெள்ளரி -7
கருவேப்பிலை -10ரூ
கொத்துமல்லி-10ரூ
நெல்லிக்காய்-7
பிரண்டை, சேம்பு, மின்னத்தலை
12ம் நாள் நடக்கும் இடத்திற்கு எடுத்துச்செல்லவேண்டியது
பித்தளை பராத்து-பெரியது2
பித்தளை பராத்து-சிறியது2
வருஷாப்தீகம்
1) முதல் நாள்
16 வது மாசியம் – மாத மாசியம் இருந்தால் செய்ய வேண்டியது இல்லை
2) இரண்டாம் நாள்
வருஷாப்தீகம்
மொத்தம் 7 எடை
சோத கும்பம் – 2 எடை
விஸ்வேதேவர் - 1 எடை
பித்ரு எடை - இரட்டை எடை
சர்வோகாருண்யம் - 1 எடை
பெருமாள் – 1 எடை
பிண்டபூஜை
தர்பணம்
சூரியநமஸ்காரம்
3) மூன்றாம் நாள்:
விநாயகர் பூஜை
புண்யாகவாசனம்
பஞ்சகவ்ய பூஜை
நவக்கிரக பூஜை
பஞ்சக தானம்
புது வஸ்திரம் வைத்து கொடுத்தல்
சந்தனம் பூசுதல்
ஆரத்தி
வருஷாப்திகத்திற்கு வேண்டிய பொருட்கள்
மஞ்சள்தூள்-100 கிராம்
எரச பாக்கு – 150 கிராம்
ஊதுபத்தி (40 குச்சி)-2கட்டு
கற்பூரம்(50 வில்லை) - 2பாக்கெட்
விபூதி-2பாக்கெட்
சந்தனம்(10 வில்லை)-50 கிராம்
குங்குமம் — 150 கிராம்
தேன்-1பாட்டில்(சிறியது)
பன்னீர்-1பாட்டில்(சிறியது
அச்சுவெல்லம்-10
தேங்காய்-5
பழம் – 50
நுனி இலை-50
வெத்தலை-2கட்டு
குறிப்பு:
அச்சு வெல்லம்
பூஜைக்கு - 10,
மாசிய எடைக்கு - 32,
எடைக்கு . 14
குத்துவிளக்கு -1
பித்தளை சொம்பு-1
நூல்கண்டு-2
பூநூல்-2
பித்தளை பம்ளர்-1
திரி-1பாக்கெட்
தீப்பெட்டி-2 * மாவிலை-10 கொத்து
அரிவாள்-1
சருகுதொன்னை-1கட்டு
சமத்துக்குச்சி-2 கட்டு
புஷ்பம் (முதல் நாள்)
போட்டோவிற்கு -1மாலை
கலசத்திற்கு -1சிறிய மாலை
தொடர் கதம்பம்-5 முழம்
உதிரிப்பூ-1/2கிலோ
புஷ்பம் (இரண்டாம்நாள்)
மாலை - 1
சிறியமாலை-1
தொடர்கதம்பம்-5 முழம்
உதிரிப்பூ-1/2 கிலோ
ஹோமம் செய்வதற்கு இரும்புஸ்டேண்ட் அல்லது செங்கல் மணல் ஏற்பாடு செய்ய வேண்டும்
விநாயகர் பூஜைக்கு
முதல்நாள்- பசும்பால்-1/4 லிட்டர்
இரண்டம்நாள்-பசும்பால் -1/4
தயிர்-1டம்ளர்,
கோமயம்,சாணம்
விநாயகர் பூஜை 2 நாளும் உண்டு
பழவர்க்கம்
ஆப்பிள்-4
ஆரஞ்சு – 4
சாத்துக்குடி-4
திராட்சை-1/2 கிலோ
வாழைப்பழம்- 6
மாசியம் 16 எடை
எள் -1/2 கிலோ
பாசிபருப்பு-50 கிராம் (6 பாக்கெட்)
அச்சுவெல்லம் -32
குறிப்பு : மாசிக எடைக்கு ப.அரிசி, எள், இஞ்சி, பாசிப்பருப்பு, வாழைக்காய், வெத்தலைப்பாக்கு, பழம், அ.வெல்லம், தட்சிணை வைக்கவேண்டும்.
எடைக்கு மளிகைச்சாமான்கள்
பச்சரிசி – 20 கிலோ
அச்சுவெல்லம்-7
பாசிப்பருப்பு-50 கிராம் (7பாக்கெட்)
சுண்டல்கடலை-100 கிராம்(7பாக்கெட்)
மல்லி-50 கிராம் (7 பாக்கெட்)
மிளகு-50 கிராம் (7 பாக்கெட்)
சீரகம் – 50 கிராம் (7 பாக்கெட்)
உப்பு-1/4 கிலோ(7பாக்கெட்)
புளி-100 கிராம் (7 பாக்கெட்)
கோதுமை-100 கிராம் (7பாக்கெட்)
கடுகு-50 கிராம் (7 பாக்கெட்)
உபருப்பு-50 கிராம் (7பாக்கெட்)
8 முழகாரிக்கன்வேஷ்டி-7
துண்டு-7,
குடை-5,
ஆசனபலகை அல்லது பிளாஸ்டிக்பாய் சிறியது-5
செருப்பு-5 ஜோடி
பிளாஸ்டிக்விசிறி-5
பித்தளைசொம்பு-5
நவகிரஹபூஜை
நவதானியம்-100 கிராம்(ஒவ்வொன்றும்)
சருகுதொண்னை-20
பிளவுஸ் துணி - 9
(வெள்ளை -2. சிவப்பு -2, பச்சை -1, மஞ்சள்-1, நீலம் - 1, கருப்பு-1,
எல்லாம் கலந்தது -1)
பிண்ட பூஜை
அரிசி மாவு – 100 கிராம்
கோதுமை – 100 கிராம்
சுண்டல்கடலை - 100 கிராம்
பாசிப்பருப்பு-100 கிராம்
இவற்றை அரைத்துமாவுசெய்யவும்.
தேன்பாட்டில் -16சிறியது
ஈரலை துண்டு-1
தானம்
கோதானம்-100 ரூ
பூதானம்-சிறியசந்தனகட்டை
எள் – 100 கிராம்
தங்கம்-100 ரூ அல்லது 50 ரூபாய்
நெய்-50 கிராம்
வெள்ளி-100 ரூ. அல்லது 50 ரூ
உப்பு-1/2 கிலோ
அச்சுவெல்லம்-2
வேஷ்டி -1
துண்டு-1
ஷட்தானம்
சிவலிங்கம்-1
சாலிகிராமம் – 1
ருத்ராட்சம்-1
விபூதிசம்படம்-1
விளக்கு-1சிறியது (எண்ணெயுடன்)
சொம்பு-1சிறியது (தண்ணீருடன்)
பஞ்சக தானம்
இரும்புதடி-1 (2 அடி)
பஞ்சு-1கட்டு (கொட்டையுடன்)
பூசணிக்காய்-1சிறியது
இரும்புசட்டி-1சிறியது
கருப்புகம்பளி-1
நல்லெண்ணெய்-100 கிராம்
முகம்பார்க்கும் கண்ணாடி-1
சய்யா தானம்
கட்டில்
தலையணை
போர்வை
ஜமுக்காளம்
எடைக்கு வேண்டிய காய்கறிகள்
அரசாணிக்காய்-7துண்டு
சேனை கிழங்கு-7துண்டு
வாழைக்காய்-25
இஞ்சி-3/4 கிலோ
பச்சைமிளகாய் -1/2 கிலோ
அவரைக்காய்-1 கிலோ
வெண்டைக்காய்-1கிலோ
பாகற்காய்-1கிலோ
சர்க்கரைவல்லி-1 கிலோ
புடலங்காய்-7
எலுமிச்சை-7
வாழைத்தண்டு-7
வாழைப்பூ-7
மாங்காய் — 7
வெள்ளரி - 7
கருவேப்பிலை -1 கட்டு
கொத்துமல்லி- 1 காட்டு
நெல்லிக்காய்-7
பிரண்டை, சேம்பு, மின்னத்தழை
வருஷாப்தீகம்
முதல் நாள் – 16 வது மாசியம்
(மாத மாசியம் செய்து வந்திருந்தால் 16வது மாசியம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை)
இரண்டாம் நாள் – வருஷாப்தீகம்
சோத கும்பம் – இரட்டை எடை
பித்ரு எடை - இரட்டை எடை
விஸ்வேதேவர் எடை – 1
பெருமாள் எடை – 1
சர்வோகாருண்யம் எடை - 1
அய்யர் சோத கும்பத்தை முதலில் போட்டு விட்டு பிறகு மற்ற எடைகளை போடுவார்.
பொருட்கள் வாங்காததானத்திற்கு தட்சனை வைத்து கொடுக்கவும் ஒவ்வொரு தானத்திற்கும் தனித்தனியாக வெற்றிலை பாக்கு தட்சனை வைத்துகொடுக்கவும்.
சமையல் (முதல் நாள்)
பொரியல்-5 அல்லது 7
குழம்பு-5 அல்லது 7
பருப்பு
கூட்டு
மோர்குழம்பு
மின்னத்தழை குழம்பு
சேம்புகுழம்பு
அகத்திப்பூகுழம்பு
மாங்காய் பச்சடி
நெல்லிக்காய்பச்சடி
ரசம்
பாயசம்
பருப்புவடை
மோர்
சமையல் (இரண்டம் நாள்)
பருப்பு
கூட்டு
காய்குழம்பு
மோர்குழம்பு
சேம்பு குழம்பு
அகத்திப்பூ குழம்பு
மாங்காய் பச்சடி
நெல்லிக்காய் பச்சடி
பலகாரம்
உளுந்து வடை
ரசம்
மோர்
இரண்டாம் நாள் 5 நுனி இலை போட்டு கூரைக்கு போடவும்.